யோக விநாயகருக்கு என அமைந்த மிகச்சில கோயில்களுள் கோவை குனியமுத்தூரில் உள்ள கோயிலும் ஒன்று. ஆழ்ந்து சுவாசிப்போம்... நோயின்றி வாழ்வோம்! யோக விநாயகரை தரிசிப்போம்.... யோகங்கள் பல பெறுவோம்! என்ற வாசகங்கள் கோயிலில் காணப்பட வீற்றிருக்கும் விநாயகர். இவரை தரிசிப்பது ஆரோக்யம் தரும் என்பது நம்பிக்கை.