Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு ... காரமடை அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்; பக்தர்கள் பரவசம் காரமடை அரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் கிரிவல பக்தர்களுக்கு ஒரு லட்சம் ருத்ராட்சம் வழங்க ஏற்பாடு
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் கிரிவல பக்தர்களுக்கு ஒரு லட்சம் ருத்ராட்சம் வழங்க ஏற்பாடு

பதிவு செய்த நாள்

01 மார்
2026
05:03

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் இன்று பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு முருக பக்தர்கள் பேரவை சார்பில் ஒரு லட்சம் ருத்ராட்சம் வழங்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற வேண்டும் என முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர், திருப்பரங்குன்றம் பூர்வீக குடியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விரைவில் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆன்மிக சிந்தனையாளர்கள், முருக பக்தர்கள் இன்று திருப்பரங்குன்றம் கிரிவலத்தில் பங்கேற்க வேண்டுமென முருக பக்தர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். கிரிவலத்திற்கு வரும் பக்தர்களுக்கு முருக பக்தர்கள் பேரவை சார்பில் ருத்ராட்சம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar