Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் விநாயகர் சிலைகள் விசர்ஜன ... மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாமுண்டீஸ்வரி கோவிலில் 15ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2016
12:09

பரங்கிப்பேட்டை: புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 15ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி இன்று (8ம் தேதி) விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடக்கிறது. நாளை 9ம் தேதி முருகனுக்கு சத்ரு சம்ஹார த்ருசதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை நடக்கிறது.  10ம் தேதி பிரவேச பலி, தீபாராதனையும், 11ம் தேதி யந்திர பூஜை, மூர்த்தி ஹோமம், தீபாரதனை நடக்கிறது. தொடர்ந்து, 12ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை, 13ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை, 14ம் தேதி நான்காம் கால யாகசாலை பூஜை மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. கும்பாபிஷேக தினமான 15ம் தேதி அதிகாலை ௬ம் கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து கடம் புறப்படாகி காலை 7:51 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை நாட்டாமை சிவகுமார் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar