Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூரில் விநாயகர் வீதியுலா ... கொடைக்கானலில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் கொடைக்கானலில் விநாயகர் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரிபுரசுந்தரி அம்மனுக்கு வெள்ளிக்கவச தேர்
எழுத்தின் அளவு:
திரிபுரசுந்தரி அம்மனுக்கு வெள்ளிக்கவச தேர்

பதிவு செய்த நாள்

12 செப்
2016
11:09

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம், திரிபுரந்தர சுந்தரி அம்மனுக்கு, வெள்ளிக்கவச தேர் தயாராகி வருகிறது. திருக்கழுக்குன்றம் பக்தவத்சல  கோவிலில் வேதகிரீஸ்வரர் உடனுறை திரிபுரசுந்தரி அம்மன் எழுந்தருளி உள்ளார். பிரம்மோற்சவம் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்களின்  போது, கோவில் உட்பிரகாரத்தில் அம்மன் வலம் வருவார். இந்நிலையில், அம்மனுக்காக, 11 அடி உயர வெள்ளிக்கவச மரத்தேர்  உருவாக்கப்பட உள்ளது.  கடந்த ஜனவரியில், மாமல்லபுர சிற்பக்கூடத்தில் துவங்கிய தேர் அமைக்கும் பணி, எட்டு மாதங்களில் முடிந்து,  தற்போது அழகிய அலங்கார மரத்தேர் உருவாகி உள்ளது. இதன் மேல், வெள்ளிக்கவசம் வேயப்பட இருக்கிறது. இதற்காக தேர், சென்னை  கொண்டு செல்லப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் இன்று பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு முருக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar