Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்அருங்குணம் முனீஸ்வரன் கோவில் ... திரிபுரசுந்தரி அம்மனுக்கு வெள்ளிக்கவச தேர் திரிபுரசுந்தரி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூரில் விநாயகர் வீதியுலா கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருப்போரூரில் விநாயகர் வீதியுலா கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 செப்
2016
11:09

திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள பழமை வாய்ந்த கங்கை விநாயகர் மற்றும் தங்க விநாயகர் கோவில்களில் திருவீதியுலா சிறப்பாக  நடைபெற்றது. திருப்போரூர், சரவணப்பொய்கை குளக்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கங்கை விநாயகர் மற்றும் தங்க விநாயகர்  கோவில்களில், விநாயகர் திருவீதியுலா கோலாகலமாக நடந்தது. முன்னதாக, மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களும்,  அர்ச்சனைகளும் நடத்தப்பட்டு தீபாராதனைகள் செய்யப்பட்டன. பிற்பகலில், பக்தர்களுக்கும், பகுதிவாசிகளுக்கும் அன்னதானம்  வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து, மாலையில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயக பெருமானின் உற்சவ மூர்த்திகள்,  மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாடவீதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகள் அனைவரும், விநாயகருக்கு  அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar