Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கற்பலகை வடிவ அம்மன்! நான்கு முக அம்பிகை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெண்கள் மட்டுமே துõக்கும் பல்லக்கு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2016
04:09

அம்மனுக்கு நவராத்திரி அல்லவா! இதோ! சிவராத்திரியைக் கொண்டாடுவதன் மூலம் சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் கவுமாரியம்மன் தேனி மாவட்டம் கம்பத்தில் அருள்புரிகிறாள்.  மாரியம்மனை பராசக்தியின் அம்சம் என்பர். ஆனால், சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையில், சிவராத்திரியன்று இரவில் இந்த மாரியம்மனுக்கு, சிவனைப்போலவே அலங்காரம் செய்து பூஜிக்கின்றனர். அப்போது அம்பிகைக்கு நெற்றிக்கண் சூடி, தலையில் பிறைச்சந்திரன், கங்காதேவி, கையில் உடுக்கை, சூலம் ஆகியவற்றுடன், புலித்தோல் நிற ஆடை அணிவித்து அலங்கரிப்பர். சிவனுக்குரிய முறைப்படி நள்ளிரவில் 6 கால பூஜையும் நடக்கும். இந்த வேளையில் அம்பிகையைத் தரிசிப்பது மிகவும் விசேஷம். இங்குள்ள உற்சவ அம்பாள், நான்கு தலை நாகத்தின் கீழ் காட்சி தருகிறாள். வெள்ளிக்கிழமைகளில் இவள் பல்லக்கில் எழுந்தருளி, பிரகார உலா செல்வாள். பெண்கள் மட்டுமே இந்த பல்லக்கை துõக்கிச் செல்வர். சித்திரை மாதத்தில் இவளுக்கு 21 நாட்கள் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும் வேண்டிக்கொள்வர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar