தளவாய்புரம்: தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் பிரதோஷ பூஜை நடந்தது.நந்திக்கு பல்வேறு அபிஷேகங்களும் தீபாராதனையும் நடந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். *சேத்துார் திருக்கண்ணீஸ்வரர் கோயிலில் பிரதோஷ பூஜை நடந்தது.சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சொக்கநாதன்புத்துார் தவநந்தி கண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷ பூஜை நடந்தது.நந்திக்கு 21 வகையான அபிஷேகங்களும் தீபாராதனையும் நடந்தது.