கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தஞ்சைக்கு அருகில் ராஜமன்னார்குடியில் கோபால கிருஷ்ணசுவாமி கோயில் உள்ளது. குழந்தை பாக்யம் வேண்டும் தம்பதியர் இங்குள்ள சந்தான கிருஷ்ணரின் சிறிய விக்ரகத்தை கையிலேந்தி பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.