கருடனை வழிபட்டால் ஏராளமான நற்பலன்கள் கிட்டும். ஞாயிறு உடல் நோய் தீரும், திங்கள் செல்வம் பெருகும், செவ்வாய் உறவினர்கள் வருகையால் ஆதாயம், கடன் வசூலாகும், புதன் பகை நீங்கும், வியாழன் வறுமை விலகும், வெள்ளி ஆயுள் நீடிக்கும், சனி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.