மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி செல்லும் வழியில் விளநகர் என்ற கிராமம் உள்ளது. இங்கு தேவியருடன் வரதராஜப் பெருமாள் 16 அடி உயரத்தில் சேவை சாதிக்கிறார். திருவோண நட்சத்திரத்தன்று இவரை வழிபட்டால், எடுத்த கார்யத்தில் வெற்றி கிட்டும்; வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை.