Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பெருமாளுக்கு ... திருமலையில் களைகட்டும் பிரமோத்சவம் திருமலையில் களைகட்டும் பிரமோத்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை அருணாசலேஸ்வரர் நவராத்திரி திருவிழா: ரிஷப வாகனத்தில் அம்மன் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
தி.மலை அருணாசலேஸ்வரர் நவராத்திரி திருவிழா: ரிஷப வாகனத்தில் அம்மன் அருள்பாலிப்பு!

பதிவு செய்த நாள்

06 அக்
2016
10:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் நவராத்திரி திருவிழாவில், ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன் பக்தர்களுக்கு நேற்று அருள்பாலித்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா கடந்த, 1ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கடந்த, 2ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம், 3ம் தேதி கெஜலட்சுமி அலங்காரம், 4ம் தேதி மனோன்மணி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பராசக்தி அம்மன் ரிஷப வாகன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, 6ம் தேதி ஆண்டாள் அலங்காரம், 7ம் தேதி சரஸ்வதி அலங்காரம், 8ம் தேதி அருள்தரும் லிங்க பூஜை அலங்காரம், 9ம் தேதி மஹிஷாசூரமர்த்தினி அலங்காரம், 10ம் தேதி சரஸ்வதி பூஜை சந்தன காப்பு அலங்காரம், 11ம் தேதி விஜயதசமி அன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில்  ஏப்.,17 ல் ஜெயந்தன் ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar