Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் ராஜகோபுரத்தில் ... திருப்பரங்குன்றம் கோயிலில் 5 கடவுள்களையும் தரிசிக்க ஏற்பாடு :உயர்நீதிமன்றத்தில் தகவல் திருப்பரங்குன்றம் கோயிலில் 5 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் அவசர உதவி: நிலக்கல்லில் ஹெலிபேடு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் அவசர உதவி: நிலக்கல்லில் ஹெலிபேடு

பதிவு செய்த நாள்

08 அக்
2016
11:10

சபரிமலை: சபரிமலையில் அவசர கால உதவிக்காக நிலக்கல்லில் ஹெலிபேடு அமைக்கும் பணி தொடங்கியது. ஒரு மாத காலத்துக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல மகரவிளக்கு காலத்தில் விபத்து் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களை ஐந்து கிலோ மீட்டர் தோளில் சுமந்து பம்பைக்கு கொண்டு வர வேண்டும். அதன் பின் ஆம்புலன்ஸ் மூலம் பத்தணந்திட்டை, கோட்டயம் போன்ற இடங்களுக்கு கொண்டு செல்வர்.இதை தவிர்க்க சபரிமலையில் ஹெலிபேடு அமைக்க வேண்டும் என்ற பரிந்துரை, இந்து அமைப்புகளின் எதிர்ப்பால் நிலுவையில் உள்ளது. இதனால் தற்போது நிலக்கல்லில் தேவசம்போர்டுக்கு சொந்தமான இடத்தில் 60 மீ., நீளம், 30 மீ., அகலத்தில் ஹெலிபேடு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பணியை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன் மூலம் சபரிமலையில் அவரச உதவிக்கும், நோய்வாய் பட்டவர்கள் மற்றும் விபத்துகளில் சிக்குபவர்களை விரைவாக கொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும்.

கருணாகரன் கேரள முதல்வராக இருந்த போது, அப்போதைய பிரதமர் இந்திராவை சபரிமலை அழைத்து வர முயற்சி செய்தார். இதற்காக சரங்குத்தியில் ஹெலிபேடு அமைக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பால் இந்திரா பயண திட்டம் கைவிடப்பட்டது. தற்போது அந்த ஹெலிபேடு பழுதடைந்து காணப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையினால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் பிரத்யங்கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
பல்லடம்; கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும் என, பல்லடம்‌, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar