Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்திருமலையில் பிரமோற்சவம்: மோகினி ... சபரிமலையில் அவசர உதவி: நிலக்கல்லில் ஹெலிபேடு சபரிமலையில் அவசர உதவி: நிலக்கல்லில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் ராஜகோபுரத்தில் மேலும் 5 இடங்களில் விரிசல் கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் ராஜகோபுரத்தில் மேலும் 5 இடங்களில் விரிசல் கண்டுபிடிப்பு!

பதிவு செய்த நாள்

08 அக்
2016
11:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில், மேலும், ஐந்து இடங்களில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணி, 25 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. 13 நிலையுடைய, 217 அடி உயர ராஜகோபுரம், 86 லட்சம் ரூபாய் மதிப்பில் சீர் செய்யப்படுகிறது. இந்நிலையில், ராஜகோபுரத்தில், நான்காவது துாணின் மேற்கூரை பீமில், நான்கு அடிக்கு விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை சரி செய்ய, சென்னை, ஐ.ஐ.டி., கட்டமைப்பு பொறியியல் ஆய்வக உதவி பேராசிரியர் அருண்மேனன்,  ஜூலை, 27ல் ஆய்வு செய்தார். பின், கோபுரத்தின், 13 நிலைகளில் சேதமடைந்திருந்த, தேக்கு மர படி மாற்றி புதுப்பிக்கப்பட்டது. கோபுர விரிசலை சரி செய்யும் பணியில், ஐந்து பேர் அடங்கிய நிபுணர் குழுவினர், நேற்று முன்தினம் முதல் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தின் அருகே, இரண்டு இடங்களிலும், எதிர்புறத்தில் மூன்று இடங்களிலும் அரை அடி முதல், ஒரு அடி வரை சிறிய அளவிலான விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றையும் சீரமைக்கும் பணியில் நிபுணர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar