Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவசக்தியர் தரிசனம்! கன்னிவாழை வெட்டு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நவரச நாயகி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2016
10:10

நவராத்திரி நாயகியான அம்பிகை நவரச நாயகியும்கூட. அவள் வெளிப்படுத்திய ஒன்பது உணர்வுகள்...

அம்பாள் தவக்கோலத்தில் சிவனை பூஜிக்கும் போது சாந்தம் உள்ளவளாக இருக்கிறாள். சிவநிந்தை புரியும் தீயவர்களைக் கண்டால் வெறுக்கிறாள். அசுரர்களை வதம் செய்யும்பொழுது வீரத்துடன் போர் புரிந்து வெற்றி கொள்கிறாள். சிவன் சுடலையாண்டிகை இடுகாட்டில் நள்ளிரவில், நடனமாடுவதைக் கண்டால், மென்மையாய் பயம் கொள்கிறாள். அசுரர்களிடமிருந்து உயிர்களைக் காக்க ஆவேசத்துடன் கோபம் கொண்டு எழுகிறாள். பாற்கடலில் உண்டான நஞ்சை ஏற்ற சிவனின் செயலைக் கண்டு ஆச்சர்யம் அடைகிறாள்.

சிவனின் உடலில் சரிபாதி அளித்து அர்த்த நாரீஸ்வரராகக் காட்சியளித்தபோது சிருங்காரம் எனும் காதல் சுவையுடன் இறைவனுடன் மகிழ்ந்தாள். கனிக்காகப் போட்டியிட்டு அம்மையப்பரே உலகம் என்று வலம் வந்த கணபதியைக் கண்டு ஹாஸ்யத்துடன் சிரித்தாள். இரக்கத்துடன் உயிர்களைக் காக்க வரும் போது கருணை முகிலாக அருள்மழை பொழிகிறாள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

இப்லீஸ் அக்டோபர் 21,2026

நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் ... மேலும்
 

யாரும் இல்லை அக்டோபர் 21,2026

‘இறைவனுக்கு இணை யாரும் இல்லை’.  அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆற்றல் ... மேலும்
 

நீங்கள் நல்லவர் அக்டோபர் 21,2026

* நோயாளியை சந்திக்க செல்லும் போது, ‘நீங்கள் நல்லவர். சொர்க்கத்தில் வீட்டை சம்பாதித்து விட்டீர்கள்’ ... மேலும்
 

நம்பாதே... யோசி அக்டோபர் 21,2026

இரக்க குணம் கொண்டவன் மெக்கானிக் ஆஷிக்.  ஒருநாள் இரவு கடையை பூட்டும் போது முகத்தில் காயத்துடன் ஒரு ... மேலும்
 

நல்ல பழக்கம் அக்டோபர் 21,2026

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ‘புத்தகம் படிப்பது அல்லது  பொழுது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar