திருவதிகை வீரட்டானத்தில் உள்ளது கருட லிங்கம். இவரை வணங்கினால் சர்ப்ப தோஷம் விலகும். கருடன் பூஜித்ததால் அந்த சிவலிங்கம் கருட லிங்கம் எனப் பெயர் பெற்றது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.