Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்து முருகன் அம்பு எய்தல் விழா இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் எருதுகட்டு விழாவில் நம்பிக்கை இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் சூரசம்காரம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் சூரசம்காரம்

பதிவு செய்த நாள்

12 அக்
2016
12:10

ராமேஸ்வரம்: நவராத்திரி நிறைவு விழாவையொட்டி ராமேஸ்வரத்தில் சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் செப்.30ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு நவராத்தி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்களும் அம்மன் அன்னபூரணி, துர்க்கா, சரஸ்வதி உள்ளிட்ட பல அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிறைவு நாளான நேற்று சூரசம்காரம் நடந்தது. இதற்காக கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பஞ்சமூர்த்திகளுடன் தங்க குதிரை வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்மன் தங்க சிம்ம வாகனத்திலும் புறப்பாடாகி வன்னி நோம்பு திடலில் எழுந்தருளினார். இதையடுத்து மாலை 5:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னர் வன்னி நோம்பு திடலில் அம்மன் அம்பு எய்து மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது.

கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவு 8:30 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும் நடைதிறக்கப்பட்டு அர்த்தசாம பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீரங்கம், பவுண்டரீகபுரம் ஸ்ரீமத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar