Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகரில் "புலியாட்டம்” ... 30 வகையான பழங்களால் அலங்கரிக்கப்பட்ட தணிகாசலம்மன் 30 வகையான பழங்களால் அலங்கரிக்கப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் மகிஷாசூரன் வதம்
எழுத்தின் அளவு:
பழநியில் மகிஷாசூரன் வதம்

பதிவு செய்த நாள்

12 அக்
2016
12:10

பழநி : பழநி மலைக்கோயிலில் நவராத்திரி விழா அக்.,1ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
நேற்று முக்கிய நிகழ்ச்சியான விஜயதசமி விழாவையொட்டி மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.

வழக்கமாக மாலை 5.30 மணிக்கு நடைபெறும், சாயரட்சை பூஜை முன்னதாக மதியம் 1.30 மணிக்கு நடந்தது. சூரன் வதம் நிகழ்ச்சிக்காக மதியம் 2.30 மணிக்கு பராசக்திவேல் ஊர்வலமாக பெரிய நாயகியம்மன் கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கிருந்து தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, பராசக்திவேல் மற்றும் கேடயம், வில், அம்புடன் செல்ல, அவரை தொடர்ந்து கருடவாகனத்தில் லட்சுமி நாராயணப் பெருமாளும் கோதை மங்கலத்திற்கு சென்றனர். அங்கு இரவு 8 மணிக்கு கோதையீஸ்வரர் ஆலயம்முன் வாழைமரம் மற்றும் வன்னிமரத்தில் சிவானந்த புலிப்பாணி பாத்திரசுவாமிகள் துர்க்காவாக ஆவாகணமாகி அம்பு எய்து, மகிஷா சூரன் வதம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar