சிவனை வணங்கி பாடப்பெற்ற ஐந்து புராணங்கள், பஞ்ச புராணங்கள் எனப்படுகிறது. இவற்றின் ஆசிரியர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். தேவாரம்- திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர்.திருவாசகம்-மாணிக்கவாசகர்திருவிசைப்பா-கருவூர்த்தேவர்திருப்பல்லாண்டு-சேந்தனார்திருத்தொண்டர் புராணம்-சேக்கிழார்சிவனை வணங்கும்போது, இப்புராணங்களை படித்துவழிபட்டால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பர்.