Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகின் முதல் ஆன்மீக தீம் பார்க் ... திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா அக்.31 ல் துவக்கம் திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா அக்.31 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் சுத்திகலச பூஜை நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் சுத்திகலச பூஜை நிறைவு

பதிவு செய்த நாள்

20 அக்
2016
11:10

சபரிமலை: சபரிமலையில் சுத்திகலச பூஜைகள் நிறைவு பெற்றது. இன்று அதிகாலை அஷ்டபந்தனம் நடைபெற்றது. நாளை (21ம் தேதி) இரவு நடை அடைக்கப்படும். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 16-ம் தேதி மாலையில் திறந்தது. 17-ம் தேதி காலையில் நெய்யபிஷேகம் தொடங்கியது. அன்று காலை எட்டு மணிக்கு புதிய மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து சகஸ்ரகலசம், படிபூஜை, உதயாஸ்தமனபூஜை மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது.

12 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் ஐயப்பன் விக்ரகம் மற்றும் மாளிகைப்புறம் விக்ரகங்களுக்கு அஷ்டபந்தனம் இன்று நடைபெறுகிறது. இதற்காக நேற்றும், நேற்று முன்தினமும் தந்திரிகள் கண்டரரு ராஜீவரரு, கண்டரரு மகேஷ் மோகனரரு ஆகியோர் தலைமையில் சுத்திகலச பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜைகளுக்கு பின்னர் கோயிலை சுற்றி தந்திரி ராஜீவரரு புண்ணிய நீர் தெளித்தார். இன்று அதிகாலை 4:40 மணிக்கு அஷ்டபந்தனம் நடக்கிறது. இதற்காக இன்று அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்த பின்னர் அஷ்டபந்தனம் நடைபெறும். அதன் பின்னர் பூஜைகள் நடைபெற்றாலும், நெய்யபிஷேகம் கிடையாது. நாளை இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.

முதல்வர் ஜெ.,க்கு சிறப்பு வழிபாடு: திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா
விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டி, சபரிமலையில் கணபதிஹோமம், மிருத்யுஞ்சய அர்ச்னை, புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar