Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடல் கடந்து வெற்றி கண்ட தமிழன் ... வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை பாதுகாக்க வழக்கு!
எழுத்தின் அளவு:
கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை பாதுகாக்க வழக்கு!

பதிவு செய்த நாள்

21 அக்
2016
12:10

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை பாதுகாக்க தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற வழக்கில், ஆவணங்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் (நீதித்துறை),மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் டவுன்ஹால் ரோடு பகுதியில் உள்ளது. இதில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, தெப்பக்குளத்தை பாதுகாக்க மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், கோயில் நிர்வாக அலுவலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என 2011 ல் மனு தாக்கல் செய்திருந்தார். இதனடிப்படையில் நீதிபதிகள் தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு ஏற்றனர். எதிர்மனுதாரரான டவுன்ஹால் ரோடு பெருமாள் தெப்பக்குளம் அனைத்து சிறு வியாபாரிகள் நலச் சங்கத்தினர்,ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளோம். கடைகளுக்கான குத்தகைக் காலம் முடிந்துவிட்டதால், கடைகளை காலி செய்து, ஏன் எங்களிடம் ஒப்படைக்கக்கூடாது? என விளக்கம் கோரி கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அதை எதிர்த்து அறநிலையத்துறை இணை கமிஷனரிடம் மேல்முறையீடு செய்துள்ளோம். அது நிலுவையில் உள்ளது, என மனு செய்தனர்.நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட அமர்வு, வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அக்.,24 க்கு ஒத்திவைத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar