Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாப்பான்குளத்தில் சூரசம்ஹார ... கோட்டை கோவிலில் அமைச்சர்கள் பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீனிவாசபெருமாள் கோவில் வைஷ்ணவ மாநாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2016
12:10

உடுமலை: உடுமலை சீனிவாசபெருமாள் கோவில் மற்றும்  ஸ்ரீ கூரேசர் கைங்கர்ய சபை சார்பில், ஸ்ரீ ராமானுஜரின், ஆயிரமாவது திருநட்சத்திர  வைபவம் மற்றும் வைஷ்ணவ மாநாடு, உடுமலை நாடார் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பக்தர்கள், திரளாக கலந்து கெ ாண்டனர்.  அதில், திருவாய் மொழிசேவை, திவ்யபிரபந்த  பஜனை, உபன்யாசங்கள், சுதர்சன ேஹாமம்,  பஞ்ச சமஸ்காரம், வைபவம்,  நாமகீர்த்தனம் மற்றும் மாணவியரின் கலைநிகழ்ச்சி ஆகியவை இடம்பெற்றது.  ஐஸ்வர்யலட்சுமி, ஸ்னிக்தா, தீப்தி, பூஜா ஆகியோரின் நாட்டிய  நிகழ்ச்சி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar