Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதல்வர் ஜெ., குணமடைய வேண்டி அ.தி.மு.க., ... காசிவிஸ்வநாதர் கோயிலில் அக்.31 ல் கந்தசஷ்டி துவக்கம்! காசிவிஸ்வநாதர் கோயிலில் அக்.31 ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் இருந்து சேலம் வந்த நந்தி, குபேரலிங்கம் சிலைகளுக்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:
கோவையில் இருந்து சேலம் வந்த நந்தி, குபேரலிங்கம் சிலைகளுக்கு வரவேற்பு

பதிவு செய்த நாள்

26 அக்
2016
12:10

ஆட்டையாம்பட்டி: சேலம் இரும்பாலை அருகே, புதிதாக கட்டப்பட்டுள்ள கோவிலில், பிரதிஷ்டை செய்யப்படவுள்ள குபேரலிங்கம் மற்றும் மகாநந்தி கற்சிலைகள், கோவையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சேலம், இரும்பாலை முதல்கேட் அருகே, ஓம்சக்தி நகரில் ஒரே இடத்தில், 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களின் மத்தியில், குபேரலிங்கம் மற்றும் வெங்கடேச பெருமாள் கற்சிலைகள் நவ. 13ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபி ?ஷகம் செய்யப்படவுள்ளது. இதற்காக, கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிற்ப கலைக்கூடத்தில், நான்கு லட்சம் மதிப்பில் தயார் செய்யப்பட்ட கற்சிலைகள், லாரியில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சில நாட்களுக்கு முன், பெருமாள் சிலை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை வந்தடைந்த பின் நேற்று முன்தினம் ஏழே முக்கால் அடி உயர குபேரலிங்கம் மற்றும் ஐந்தடி உயர மகாநந்தி சிலைகளை பெரிய டாரஸ் லாரியில் ஏற்றி, கோவையில் இருந்து புறப்பட்டது. நேற்று மதியம் ஆட்டையாம்பட்டி வந்த சிலைகளை, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வணங்கினர். இன்று மாலை மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, காகாபாளையம், இளம்பிள்ளை வழியாக இரும்பாலைக்கு அருகே கட்டப்பட்டுள்ள கோவிலை வந்தடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar