Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவையில் இருந்து சேலம் வந்த நந்தி, ... மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசிவிஸ்வநாதர் கோயிலில் அக்.31 ல் கந்தசஷ்டி துவக்கம்!
எழுத்தின் அளவு:
காசிவிஸ்வநாதர் கோயிலில் அக்.31 ல் கந்தசஷ்டி துவக்கம்!

பதிவு செய்த நாள்

26 அக்
2016
12:10

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி விழா அக்.31ல் துவங்குகிறது.  நவ.5 ல் சூரசம்ஹாரம், 6 ல் திருக்கல்யாணம் நடக்கிறது. வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது. இங்கு தனிசன்னதியில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமிக்கு ஒருவாரம் நடைபெறும் விழாவில் ஆன்மிக சொற்பொழிவு, சஷ்டிப்பாராயணம், நடனம், பக்தி இன்னிசை உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும். காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு பூஜைகளும் நடைபெறும். விழா நாட்களில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவர். பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்விழா வரும் அக்.31ல் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மதுரை ராமகிருஷ்ணமடம் இளைய மடாதிபதி குருவரானந்தர் அருளாசி வழங்கி கலைவிழாவை துவக்கி வைக்கிறார். சஷ்டி விழா அமைப்பாளர் கதிரேசன், நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar