Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கந்தசஷ்டி கொண்டாட்டம் ஏன்? முருகனின் 12 கைகளையும் பார்க்க ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விரதமிருக்கும் முறை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2016
04:10

தீபாவளி கழிந்து வரும் வளர்பிறை பிரதமை திதியன்று அதிகாலை 4:30 – 6:00 மணிக்குள் நீராடி காப்பு கட்டி வழிபாட்டை தொடங்க வேண்டும். அன்று முதல் சஷ்டி திதி வரை ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இந்நாட்களில் பால், பழம் சாப்பிட்ட காலம் ஒன்று உண்டு. இப்போது சர்க்கரை உள்ளிட்ட பசி தாங்க முடியாத வியாதிகள் முற்றி விட்ட நிலையில், அவரவர் உடல்நிலைக்கேற்ப உணவு எடுத்துக் கொள்ளலாம். ‘மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்’ என்ற முன்னோர் சொல்படி, மனதில் முருகப்பெருமான் நிறைந்திருக்க வேண்டியது தான் முக்கியமே தவிர, உணவு ஒரு பொருட்டல்ல.உடல் பலம் உள்ளவர்கள் மதியம் ஒரு வேளை எளிய உணவு சாப்பிடலாம். மற்ற நேரங்களில் பால், பழம் எடுத்துக் கொள்ளலாம். முருக மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’ ‘ஓம் முருகா’ ஆகியவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்ல வேண்டும். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம், சண்முக கவசம் ஆகியவற்றைப் படிக்கலாம். மாலையில் முருகன் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். மலைக்கோவிலாக இருந்தால் கிரிவலம் வந்தால் புண்ணியம் உண்டாகும். இந்த ஆண்டு அக்.31ல் தொடங்கும் விரதம் நவ.5ல் நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar