Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுப்பட்டி மாரியம்மன் கோயில் ... திருப்புலிவனத்தில் சிதைந்த கோவில் குளம் திருப்புலிவனத்தில் சிதைந்த கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜை
எழுத்தின் அளவு:
தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜை

பதிவு செய்த நாள்

02 நவ
2016
11:11

மரக்காணம்: மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதண்டு மாரியம்மன் கோவிலில், மண்டல பூஜை நடந்தது. நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமி நடத்தி வைத்தார்.  அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடந்தது. நிறைவு விழாவான நேற்று ஸ்ரீதண்டு மாரியம்மன் கோவிலில், முருக்கேரி ஸ்ரீலஸ்ரீ சீனுவாச சுவாமி தலைமையில், காலை 8:30 மணிக்கு, 108 வலம்புரி சங்கு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது.  மேலும், மழை வேண்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, கிராம மக்கள் கோவிலை சுற்றி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இரவு அம்மன் பூ அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புட்குழி: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar