பதிவு செய்த நாள்
05
நவ
2016
02:11
திருக்கழுக்குன்றம்:காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், 48 நாட்கள் விரதம் மேற்கொள்வர். இதற்காக, துளசி, ஸ்படிகம், சந்தனம் மணி உள்ளிட்ட மணிகள், நித்திய பூஜை பொருட்கள், திருக்கழுக்குன்றத்தில் விற்கப்படுகிறது.இங்கு, 40 ஆண்டுகளாக மணி விற்பனையில் ஈடுபட்டுள்ளேன். முதல் முறையாக சபரிமலை செல்வோர் கறுப்பு, துளசி மணி மாலை வாங்குவர். மூன்று ஆண்டுகளுக்கு மேல் செல்வோர் ஸ்படிகம், துளசி மணி மாலை
வாங்குகின்றனர். ஒரு மணி விலை, 40 முதல், 1,200 ரூபாய் வரை விற்கிறோம். சீசன் காலத்தில், விற்பனை நன்றாக இருக்கும்.