Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை கோயிலில் வரும் பிப்.22 ... மகா சனிப்பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மகா சனிப்பிரதோஷம் : சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் 21ல் பிரம்மோத்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் 21ல் பிரம்மோத்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

14 பிப்
2026
04:02

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் சீனியர் மேலாளர் ந.சுந்தரேச ஐயர், மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன், சங்கரா கல்லுாரி முதல்வரும், சங்கர மடத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலருமான கலைராம வெங்கடேசன் ஆகியோர் கூறியதாவது: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி அதிகாலை 5.15 மணி முதல் 6.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. உத்சவ நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வர உள்ளனர்.


பிரம்மோத்சவத்தில், காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளயை மடாதிபதி சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர். மார்ச் 1ம் தேதி வெள்ளி ரத உத்சவம் நடக்கிறது. சங்கர மட வரவேற்புகுழு சார்பில் பிரம்மோத்சவ நாட்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது காஞ்சிபுரம் அருகே வேடல் கிராமத்தில் உள்ள, 60 அடி உயர சிவன் சிலை, 40 அடி உயர நந்தி சிலைகளுக்கு, மஹா சிவராத்திரியான இன்று இரவு முழுதும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள மகா ஸ்வாமிகள் தொடர்பான கண்காட்சியை பக்தர்கள் பார்வையிடலாம். மார்ச்ச் 3ம் தேதி சந்திர கிரகணம் வருவதால் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், காலை 11:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை நடை சாற்றப்பட்டிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். சங்கர மட வரவேற்புக்குழுவின் நிர்வாகிகள் பாபு, காஞ்சி ஜீவானந்தம்,சுப்பிரமணியன் உடன் இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar