Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் ... குருவாயூர் கோயிலின் சிறப்புகளை விளக்கும் ஆன்மீக அருங்காட்சியகம் குருவாயூர் கோயிலின் சிறப்புகளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயவாடா கனகதுர்கா கோவிலில் இருந்து காளஹஸ்தி சிவனுக்கு பட்டு வஸ்திரங்கள்
எழுத்தின் அளவு:
விஜயவாடா கனகதுர்கா கோவிலில் இருந்து காளஹஸ்தி சிவனுக்கு பட்டு வஸ்திரங்கள்

பதிவு செய்த நாள்

14 பிப்
2026
12:02

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 ஆண்டின் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தில் வரும் 18ம் தேதி  நடைபெற உள்ள திருக் கல்யாண உற்சவத்திற்காக ஞானப் பிரசுனாம்பிகை  சமேத ஸ்ரீ காளஹஸ்தி சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை விஜயவாடா கனகதுர்கா அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பர்ரே ராதாகிருஷ்ணா கோயில் நிர்வாகிகள் சார்பில்  கோயில் ஆஸ்தான குருக்கள் சம்மந்தம் மற்றும் கருணா குருக்களிடம் வழங்கப்பட்டது. முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவல கட்டிடம் அருகில் இருந்து விஜயவாடா கனகதூர்கை அம்மன் கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் பூஜை பொருட்களை தலை மீது சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோயில் அலங்கார மண்டபத்தில் ஆஸ்தான குருக்களிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், கனகதுர்கை அம்மன் கோயில் அறங்காவலர் குழு  உறுப்பினர்கள் கலாவதி, சரிதா, சரோஜினி கோயில் செயல் அலுவலர் சீனா நாயக், துணை செயல் அதிகாரி வெங்கட் ரெட்டி, மேற்பார்வையாளர்கள் கல்யாணி, வேத பண்டிதர்கள் கணபதி, விஷ்ணுபட்லா, சந்தீப் ஷர்மா, அறநிலையக் குழுமத் தலைவர் ஸ்ரீகலாபத்ல சந்தீப் சர்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  ஸ்ரீகாளஹஸ்தி செயல் அலுவலர் டி.பாபிரெட்டி, துணை செயல் அதிகாரிகள் என்.ஆர் கிருஷ்ணா ரெட்டி,  வித்யாசாகர் ரெட்டி,  மோகன், தலைமை அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar