Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவான் யோகி ராம் சுரத்குமாரின் 25 ஆம் ... மானாமதுரை கோயிலில் வரும் பிப்.22 புதிய தேர் வெள்ளோட்ட விழா, பணிகள் தீவிரம். மானாமதுரை கோயிலில் வரும் பிப்.22 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கப்பரை பூஜை
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கப்பரை பூஜை

பதிவு செய்த நாள்

14 பிப்
2026
03:02

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கப்பரை விழா நடந்தது.


கோயிலில் பிப். 8ல் காப்புக்கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. கப்பரை பூஜையை முன்னிட்டு சிவபெருமான், காளி, மாரி, ருத்ரன், இருளப்ப சுவாமி உருவங்கள் அரிசி மாவில் தயாரித்து வைத்து பரிவார தெய்வங்களுக்கு அசைவ உணவு படைத்து பூஜை நடந்தது. மூலவர்கள் அங்காளபரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு சிறப்பு பூஜை முடிந்து பூசாரிகள் முனியாண்டி கோயில் சென்று பூஜை நடத்தினர். நாளை (பிப். 15) சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்ஸவர் அங்காளபரமேஸ்வரி புறப்பாடாகி குருநாத சுவாமி கோயிலில் எழுந்தருள்வார். தினமும் அபிஷேக, ஆராதனை நடக்கும். பிப். 17ல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூச்சப்பரம் கொண்டு செல்லப்பட்டு, அம்மன் எழுந்தருளி பாரி வேட்டை நிகழ்ச்சி நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 
temple news
 உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, கோவில் திருக்கம்பத்துக்கு, பக்தர்கள் தீர்த்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar