கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மத்திய பிரதேசத்தில் தீபாவளியை உழவர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம், வயலில் புதிய கதிர் அறுத்து வந்து கோயிலில் பூஜை செய்கிறார்கள். மறுநாள் மாட்டுக் கொட்டகையில் பொங்கல் இட்டு பசுக்களுக்கும், கன்றுக்களுக்கும் கொடுத்து பூஜை செய்கிறார்கள்.