திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் செங்கோட்டை வழியில் உள்ள இலஞ்சி குமாரர்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் போது முதல் நாள் பிரம்மாவாக, இரண்டாம் நாள் விஷ்ணுவாக, மூன்றாம் நாள் சிவனாக, நான்காம் நாள் மகேஸ்வரனாக, ஐந்தாம் நாள் சதாசிவனாக முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்டு வழிபடப்படுகிறார்.