Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் முருகன் கோயிலில் ... சபரிமலையில் ஒரே நேரத்தில் 2000 பேருக்கு அன்னதானம்: தேவசம்போர்டு ஏற்பாடு சபரிமலையில் ஒரே நேரத்தில் 2000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம்
எழுத்தின் அளவு:
திருமலை ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம்

பதிவு செய்த நாள்

08 நவ
2016
11:11

திருப்பதி: திருமலையில், ஆண்டு புஷ்ப யாகம் நடந்தது. திருமலை ஏழுமலையானுக்கு, கார்த்திகை மாத (தெலுங்கு காலண்டரின் படி) திருவோண நட்சத்திரத்தன்று, ஆண்டு புஷ்ப யாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, புஷ்ப யாகம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. பின், மதியம், 1:00 மணி முதல் மாலை, 5:00 வரை, சாமந்தி, தாமரை, மல்லிகை உள்ளிட்ட மலர்கள்; துளசி, கதிர்பச்சை உள்ளிட்ட இலைகளால் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. இதற்காக, தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து, 7 டன் மலர்கள், இலைகள் கொண்டு வரப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார உற்சவ  தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar