Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாபத்திற்கு ஆளாவது யார்? தெய்வங்களான மரங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தாழ்மையுடன் இரு! நீ கேட்டதை அடைவாய்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2016
03:11

1931ம் ஆண்டில் பால் பிரண்டன் என்ற ஆங்கில அறிஞர், நம் நாட்டு மகான்களைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக வந்தார். காஞ்சி மகாபெரியவர் அப்போது செங்கல்பட்டில் தங்கியிருந்தார்.  பெரியவரைச் சந்தித்து ஆசி பெற்ற அவர், பல ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு மனநிறைவு பெற்றார். அவர் தனது புத்தகத்தில், நான் கண்ட மகாபெரியவரின் உருவம் பெரும் தேஜஸ் (பிரகாசம்) கொண்டது. ஒருமுறை நான் சென்னையில் தங்கியிருந்த இடத்தில் உறங்கிக் கொண்டிருந்தேன். நள்ளிரவு வேளையில் விழிப்பு வந்தது. என் அறையில் ஒரே இருட்டு. என் உடல் விறைப்படைந்தது போல் இருப்பதை உணர்ந்தேன். உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு. தலையணைக்கு கீழே வைத்திருந்த என் வாட்சை எடுத்துப் பார்த்தேன். 2:45 மணி. அப்போது எனது கால்மாட்டில் ஏதோ ஒரு ஒளி தெரிந்தது. அதைக் கூர்ந்து கவனித்தேன். அங்கே மகாசுவாமிகள் தெரிந்தார். அவரது உருவத்தைச் சுற்றிலும் ஒளி தெரிந்தது. உண்மையிலேயே அங்கே சுவாமி வந்திருக்கிறாரா...இதை சோதித்துப் பார்க்கும் எண்ணம் மனதில் ஏற்பட்டது. கண்களை இறுக மூடிக்கொண்டேன். அப்போதும் அதே உருவம் என் கண்ணில் பட்டது. கருணையையும், அருளையும் என் மீது பொழியவே அந்த உருவம் தென்பட்டதாகக் கருதினேன். பிறகு கண்களைத் திறந்தேன். என் முன் காவி உடை அணிந்து மகாசுவாமி தென்பட்டார். அவர் புன்னகை பூத்தபடியே, தாழ்மையுடன் இரு, நீ கேட்டதை எல்லாம் அடைவாய் என்று சொன்னதைப் போல் என் காதுகள் உணர்ந்தன. பிறகு அந்த உருவம் மறைந்து விட்டது.  அசாதாரணமான இந்த நிகழ்வால் என் மனதில் அமைதியும், மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்பட்டது. என்று எழுதியுள்ளார். பால் பிரண்டன் பெற்ற இந்த பாக்கியம் நம்மில் எத்தனை பேருக்கு கிட்டும். மகாசுவாமிகள் நம் முன்னும் இப்படி வந்து ஆசி சொல்வாரா! எப்படியிருப்பினும் அவர் சொன்னதைப் போல எவ்வளவு செல்வம், புகழ் வந்தாலும் பணிவுடன் இருப்போம். நினைத்ததை அடைவோம். (மகான் காஞ்சிப் பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar