பன்னிரண்டு அடி உயரத்தில் வட்ட வடிவில் உள்ள இந்த குத்துவிளக்கு ஒளிரும் மரத்தைப் போன்று காட்சியளிக்கிறது. இந்த உலோக குத்துவிளக்கு மூன்று - நான்காம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. திருமலையான் திருக்கோயிலில் பல சகாப்தங்களைக் கடந்து ஒளிர்விட்டு, அண்மையில் யாத்திரிகர்களின் தரிசனத்திற்காக எஸ்.வி. மியூஜியத்திற்கு வந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடியும் திருமலை மியூஜியத்தில் இதனை கண்ணுருவதற்கு ஆயத்தப்படுத்தினர். யாத்திரிகர்கள் இக்குத்து விளக்கினை பித்தளை விக்ரஹப் பிரிவில் பார்த்து மகிழலாம்.