Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகவந் நேத்ர தியானம்! ஆன்மிக உலகத்தின் வீரர்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கிருஷ்ண தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2016
03:11

குஜராத் மாநிலம், போர்பந்தரில் குசேலர் கோயில் அமைந்துள்ளது. இதை சுதாமா கோயில் என்கின்றனர். கோயில் சுவர்களில் கிருஷ்ண பகவானின் லீலைகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவற்றில் குசேலர் அன்புடன் தரும் அவலை கிருஷ்ணர் உண்ணும் காட்சியும் உள்ளது.

இடது கை இடுப்பில் தாங்கி நிற்க. வலது கையில் சாட்டையுடன், வலது காலை ஒரு மேட்டிலும் இடது காலை பள்ளத்திலுமாக வைத்தப்படி, சிறிய பால்குடம் ஒன்றை சுமந்திருக்கும் சிரத்தை சற்றே வலப்புறமாக சாய்த்தபடி அழகு தரிசனம் தரும் கிருஷ்ணனை, சென்னைக்கு அருகில் பொன்னேரியிலுள்ள கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில் மூலவராகத் தரிசிக்கலாம்.

கண்ணன் தன் புல்லாங்குழல் இசையால் கோபியரைக் கவர்ந்த இடம் ‘வம்சீவட் ’ என்பதாகும். வம்சீ என்றால் புல்லாங்குழல் ‘வட் ’ என்றால் ஆலமரம். இங்கிருக்கும் மூலவரின் திருநாமம் வம்சீவட்விஹாரி. இங்குள்ள கோயிலில், கிருஷ்ணன் பல வடிவமெடுத்து கோபியருடன் லீலை புரிவதை ஓவியமாய்த் தீட்டி வைத்திருக்கிறார்கள்.

கேரளாவில் திருச்சம்பரம் எனும் இடத்தில் கிருஷ்ணர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இங்கே அதிகாலையில் கர்ப்பக்கிரக கதவுகள் திறந்ததும் நிர்மால்ய பூஜை, ஆராதனை என்ற விதிமுறைகள் ஏதுவுமின்றி முதலில் சூடான பச்சரிசி சாதம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதன்பிறகே அன்றாட பூஜைக்கு உரிய பணிகளும், மற்ற வழிபாடுகளும் நடைபெறுகின்றன. வலக் கரத்தில் ஒரு சிறிய குச்சியும். இடது கரத்தில் சங்கையும் வைத்துக் கொண்டு வெள்ளி அங்கியைப் போர்த்தியபடி அழகுக்கோலம் காட்டுகிறார். இங்கு அருளும் கிருஷ்ணபகவான்.

குருவாயூரில் திருப்புக்கா தரிசனம் என்பது இரவு நேர தரிசனமாகும். அப்போது, பகவானின் திவ்ய திருவுருவத்தின் முன்பு எட்டு வாசனைப் பொருட்களை தூபமாகப் பயன்படுத்துவார்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar