நாம் சில காரியங்களை யாருக்கும் தெரியாமல் ரகசியமாகச் செய்ததாக நினைக்கிறோம். ஆனால் நம்மை பதினான்கு சாட்சிகள் பார்ப்பதாக வேதங்கள் கூறுகிறது. சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு, வானம், நீலம், நீர், இதயம், யமன், பகல், இரவு, இரண்டு சந்தியா காலங்கள், தர்மம் இந்தப் பதினான்கும் எப்போதும் நம்மை கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன.