Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காந்தகிரி பாபா கோவிலில் ரூ.2 ... பெருமாள் கோவிலுக்கு ராமானுஜ தாசர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை தீப திருவிழாவுக்காக இணை ஆணையர்கள் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2016
12:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவை முன்னிட்டு, கோவிலுக்கு மேலும், நான்கு இணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், ஆண்டுதோறும், ஒரு கோவில் இணையர் மட்டுமே கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டு இணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள மேலும், நான்கு பேர் இணைந்து, ஐந்து பேராக தீப திருவிழா ஏற்பாடு பணிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா, மற்ற இணை ஆணையர்களான வாசுநாதன், பரஞ்ஜோதி, தனபால், சுதர்சனம், ஆர்.டி.ஓ., உமாமகேஸ்வரி, டி.எஸ்.பி., சரவணகுமார் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். இதில், தீப திருவிழா முடியும் வரை, அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவது என, முடிவு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் தங்க பல்லக்கில் பவனி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar