Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி கோவிலில் ஐயப்ப ... திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா திருப்புத்துார் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களுடன் வரும் பெண்கள் பம்பையில் குளிக்க வேண்டாம்: தேவசம்போர்டு வேண்டுகோள்!
எழுத்தின் அளவு:
பக்தர்களுடன் வரும் பெண்கள் பம்பையில் குளிக்க வேண்டாம்: தேவசம்போர்டு வேண்டுகோள்!

பதிவு செய்த நாள்

02 டிச
2016
11:12

சபரிமலை, பக்தர்களுடன் பம்பை வரை வரும் பெண்கள் பம்பை நதியில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். சபரிமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பல்வேறு கோயில்களுக்கும் செல்வதால் அவர்களுடன் குடும்ப பெண்களும் வருகின்றனர். பம்பை வரும் இந்த பெண்கள் பம்பை ஆற்றில் குளிக்கின்றனர். இவ்வாறு குளிப்பது தவறாகும். விரதமிருந்து வரும் பக்தர்கள் குளிக்கும் இடத்தில் பெண்களும் குளிப்பது ஆசாரங்களுக்கு எதிரானது. எனவே பக்தர்களுடன் வரும் பெண்கள் இதை தவிர்க்க வேண்டும். தேவசம்போர்டில் நீண்ட காலமாக இருந்து வரும் நடைமுறைகளில் காலத்துக்கு ஏற்ற மாற்றம் செய்யப்படும். பொருட்கள் வாங்குவது, சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது போன்றவை தனித்தனி கமிட்டிகளில் ஒப்ப்படைப்பது பற்றி பரிசீலிக்கப்படும். இரண்டாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் அன்னதான மண்டபத்தில் சாப்பிடும் பிளேட்டுகள் வெந்நீரில் கழுவப்பட்டாலும், நீராவி மூலம் கிருமிகள் இல்லாமல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். சபரிமலையில் பெண்கள் அனுமதி, அபிவிருத்தி பணிகள் ஆகிய இரண்டு விஷயங்களிலும் ஆசாரங்களுக்கு உட்பட்டு மட்டுமே முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar