Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாழ்வில் அமைதி தவழணுமா! குழந்தையின் முதல் பிறந்தநாள் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சமையலில் கெட்டிக்காரர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2016
03:12

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பிறந்து, திருவண்ணாமலையில் தன் வாழ்நாளைக் கழித்த ரமணமகரிஷி ஆன்மிகத்தில் மட்டுமல்ல! மற்ற விஷ யங்களிலும் கவனம் செலுத்துவார். ஆஸ்ரமத்தில் உள்ள சமையல் அறையில் சாப்பாட்டு இலையில் தையல் சரியாக உள்ளதா காய்கள் சரியான  அளவில் வெட்டப்பட்டுள்ளதா. மசாலா நன்றாக அரைத்துள்ளதா என்றெல்லாம் கவனிப்பார் எந்தக் காய் ஆனாலும், அதன் தண்டு, தோல், வேர்  இலைகள் என எல்லா பாகங்களையும் பயன்படுத்த சொல்வார். அன்று என்ன சமைக்க வேண்டும் என்று அவரே பட்டியல் இடுவார். சமைக்கும் ÷ பாது அவரே எடுத்து சுவை பார்ப்பார் அல்லது சமைப்பவரை பார்க்கச் சொல்வார். ஒருமுறை சமையல்காரர் சமைக்கும் போது பருப்பு கெட்டியாகி  விட்டது. அதைக் கண்டதும், கொஞ்சம் உப்பை போடு’ என்றார். அப்படி செய்தால் பருப்பு இன்னும் கெட்டியாகிவிடுமோ என்று சமையல்காரர் சந் தேகிக்க, ரமணரே சட்டென ஒரு கைப்பிடி உப்பை துõவி விட்டார். பருப்பு மிருதுவாகி விட்டது. சமையல்காரருக்கு ஆச்சர்யம்! ஒரு சமயம் ஒரு  பக்தர் தானியங்களை அரைத்த போது மிகவும் கெட்டியாகிவிட்டது. இதைக் கவனித்த ரமணர் ‘கொஞ்சம் உப்பு போட்டு அரை’ என்றார். அப்படி யே அவர் செய்ய தானியம் மளமளவென்று எளிதாக அரைபட்டது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar