Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சனீஸ்வரருக்கு இரும்பு அகலில் ... அவரே உங்களுக்காக பேசுவார்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடினமானதையும் சாதிக்கலாம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2016
03:12

ஏதாவது, ஒரு கடினமான செயலைத் தொடங்கும் போது, இது முடியுமோ, முடியாதோ என்ற சந்தேகம் எழுவது இயற்கை. ஆனால், ஆண்டவரை  நம்புபவர்கள், அவர் மீது பாரத்தைப் போட்டு விட்டு, தங்கள் செய்கையைத் தொடங்குவார்கள். நடத்த முடியாத செயல்களைக் கூட நடத்திக் காட்டி  விடுவார்கள்.      தேவனின் அன்பைப் பெற்ற இஸ்ரேல் மக்களுக்கு, ஒரு சமயம் நெருக்கடியான நிலை ஏற்பட்டது. எதிரிகளுக்கு பயந்து வாழ்கிற  சூழ்நிலையில், அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலையில் இருந்தனர். ஒரு பக்கம் தேவனின் ஆசிர்வாதம், தேசத்தில் செழிப்பு என இருந்தாலும்,  மற்றொரு பக்கம் அந்த செழிப்பு எதிரிகளால் அழிக்கப்பட்டது. உழைப்பின் பலனை அனுபவிக்க முடியாமல் மக்கள் தவித்தனர். ‘யார் நமக்கு உதவி  செய்வார்கள்?’ என்று கலங்கிய சமயத்தில் தான், கிதியோன் என்பவரை கர்த்தர் சந்தித்தார். ‘தேவ ஜனத்தை சத்துருக்களின் (எதிரிகள்)  வல்லமையில் இருந்து விடுவித்து, ஆசிர்வதிப்பதற்காக உன்னை அனுப்புவேன்’ என்றார். ‘நான் எப்படி இந்த சத்ருக்களை மேற்கொள்ள முடியும்  (சமாளிக்க முடியும்)’ என அவர் கலங்கிய போது, ‘நான் உன்னோட கூட இருப்பேன்’ என்றார் கர்த்தர். அதன்படியே, அவனுடன் இருந்து வெற்றி  பெற்றுத் தந்தார். ஒரு கடினமான செயல், ஆண்டவரின் கிருபையால் சாத்தியமாயிற்று. அன்று கிதியோனுக்கு வாக்கு கொடுத்து நிறைவேற்றித் தந்த  கர்த்தரிடம், நீங்கள் செய்து வரும் பணிகள், குடும்ப பிரச்னைகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் ஒப்படைத்து விடுங்கள். அவர் உங்களோடு இருந்து  வெற்றியையும், ஆசிர்வாதத்தையும் அளித்து மகிழச் செய்வார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar