ஆதி சாஸ்தா, கால சாஸ்தா, பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸ்தா, கிராத சாஸ்தா, மற்றும் புவன சாஸ்தா. இந்த எட்டு அவதாரங்களில் இருந்து, பகவான் பலவித ஸ்வரூபங்களாகக் காட்சி அளிக்கின்றனர். கலியுகத்தில் மகிஷியை கொல்வதற்காக எடுத்த மணிகண்ட ஸ்வரூபம் மிகவும் உன்னதமானது.