சூட்டுக்கோல் செல்லப்பசுவாமி கோயிலில் பவுர்ணமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2016 11:12
கீழக்கரை : உத்தரகோசமங்கை அருகே எக்ககுடி கிராமத்தில் உள்ள சூட்டுக்கோல் செல்லப்பசுவாமி கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், எக்ககுடி கிராம மக்கள் செய்திருந்தனர்.