Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
படித்தால் பயமில்லை! அவார்டு பெற்ற அனுமன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முகத்தைப் பார்த்து குறி சொல்பவர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2016
05:12

பிறரது முகக்குறிப்பைக் கொண்டே அவர்களின் குணநலன் இப்படி என்று கண்டுபிடிப்பது ஒரு கலை. அந்தக் கலைக்குச் சொந்தக்காரர் அனுமன். அவரது புத்திக் கூர்மையை தன்னுடைய முதல் சந்திப்பிலேயே அறிந்து கொண்டவர் ராமபிரான். ராமனும், லட்சுமணனும் அனுமனை முதலில் அணுகினர். அனுமன் அவ்விருவரையும் கூர்ந்து நோக்கி,“முரண்பாடு உடைய நீங்கள் யார்? என்ன நோக்கத்துடன் இங்கே வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்.  லட்சுமணன் அனுமனைப் பார்த்து, “எங்களிடம் நீ காணும் முரண்பாடு என்ன? ஆஞ்சநேயர் ராமலட்சுமணர்களைப் பார்த்து,“உங்களைப் பார்த்தால் தேவர்கள் போல் தோன்றுகிறது. ஆனால், உங்கள் பாதங்கள் இரண்டும் பூமியில் படிகின்றன. பார்ப்பதற்கு தவசிகள் போல் தோன்றும் நீங்கள், கையில் ஆயுதங்களை ஏந்தி நிற்கிறீர்கள். ஞானிகள் போல தோன்றினாலும், துன்பத்தில் மூழ்கி இருக்கிறீர்கள். நீங்கள் இழந்து விட்ட ஏதோ ஒரு பொருளைத் தேடுபவர்கள் போல காட்சி அளிக்கிறீர்கள். இவையே உங்களிடத்தில் நான் கண்ட முரண்பாடுகள். அனுமனின் உரையாடலைக் கேட்ட ராமன், “இவன் ஞானம் கொண்டவன். இவனோடு நட்புக் கொள்வது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்று கூறி தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar