Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாடிப்பட்டி பொன்பெருமாள் மலையில் ... அழகு திருமலைராயப்பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பளி சுவாமி மடத்தில் ஆராதனை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2016
12:12

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில்,  யோக மகரிஷி டாக்டர் சுவாமி கீதானந்த கிரி குரு  மகராஜ் 23வது ஆராதனை விழா நாளை (29ம் தேதி) நடக்கிறது. தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில், கம்பளி ஞான தேசிக சுவாமிகளின் 143வது ஆராதனை விழா மற்றும் யோக மகரிஷி டாக்டர் சுவாமி கீதானந்த கிரி குரு மகராஜ் 23வது ஆராதனை விழா நாளை நடக்கிறது. இதனையொட்டி, காலை 6.05 மணிக்கு கம்பளி சுவாமி மடத்தில் கொடியுடன் வலம் வருதல் மற்றும் கொடி ஏற்றம் நடக்கிறது. 7.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 11.30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. இதனை தொடர்ந்து, மதியம் 12.15 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar