சூரியன் மறைந்த பின் அரசமரத்தைச் சுற்றக்கூடாதாமே... ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2017 05:01
அரசமரத்தின் தெய்வீக சக்தி சூரியன் மறைந்த பின், அங்குள்ள கோவில்களில் ஒடுங்கி விடும். விடியற்காலை பொழுதில் அரசமரத்தைச் சுற்றி வழிபடுவது சிறப்பு. அறிவியல்படி மரங்கள் பகலில் பிராண வாயுவையும், இரவில் கரியமில வாயுவையும் வெளியிடும் தன்மை கொண்டவை. பகலில் அரசமரத்தைச் சுற்றினால் நற்பலனும், இரவில் சுற்றினால் எதிர்மறை பலன் உண்டாகும்.