Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலுக்கு ... குருவித்துறை கோயிலில் ஜன.8ல் சொர்க்கவாசல் திறப்பு குருவித்துறை கோயிலில் ஜன.8ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜன.10ல் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜன.10ல் ஆருத்ரா தரிசனம்

பதிவு செய்த நாள்

06 ஜன
2017
11:01

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி திருவாதிரை தினமான ஜன.,10 இரவு முதல் ஜன.,11 அதிகாலை வரை ஆருத்ரா  தரிசன அபிஷேகம் நடக்கிறது. இக்கோயிலில் மட்டுமே பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜருக்குரிய ஐந்து உற்சவர் திருமேனிகள்  (பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தினசபை, தாமிர சபை, சித்திரைசபை) தனித்தனியாக உள்ளன.  கால்மாறி ஆடிய வெள்ளியம்பல  நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சுவாமிகள் ஆகியோரது உற்சவ திருமேனிகள் சுவாமி கோயில் ஆறு கால் பீடத்தில்  எழுந்தருளியும், இதர நான்கு சபை சுவாமி நடராஜர், சிவகாமி அம்மன் 100 கால் மண்டபத்தில் எழுந்தருள செய்து ஏக காலத்தில் இரு  இடங்களிலும் அபிஷேக, ஆராதனை நடைபெறும். தொடர்ந்து கால பூஜைகள் முடிந்து ஜன.,11 காலை 7:00 மணிக்கு பஞ்ச சபை ஐந்து  உற்சவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் நான்கு மாசி வீதிகளில் திருவீதி உலா வந்து சேத்தியாகும்.  பக்தர்கள், சேவார்த்திகள் அபிஷேக  பொருட்களான பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெய், இதர அபிஷேகப் பொருட்களை ஜன., 10 மாலை முதல்  கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து  வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar