Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ... குமரசுப்ரமணிய சுவாமி கோயிலில் பூமிபூஜை பிப்.3ல் கும்பாபிஷேகம் குமரசுப்ரமணிய சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவித்துறை கோயிலில் ஜன.8ல் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
குருவித்துறை கோயிலில் ஜன.8ல் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

06 ஜன
2017
11:01

குருவித்துறை: குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.,8ல் சொர்க்கவாசல்  திறப்பு நடக்கிறது. இக்கோயிலில் ஒரே சந்தனமரத்தால் வடிவமைக்கப்பட்ட 7 அடி உயரத்தில் சுயம்புவான ஸ்ரீதேவி, பூதேவியருடன்  சித்திரரதவல்ல பெருமாள் சுவாமி தைலகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

வைகுண்டஏகாதசியை முன்னிட்டு,  அன்று அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பரமபதவாசல் வழியாக தேவியருடன் சுவாமி எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சி தருவார். பின்னர் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்க்கு மங்களாசாசனம் நடக்கிறது. புஷ்பஅலங்காரத்தில்  தேவியருடன் சுவாமி ஆடிவீதியில் எழுந்தருளி, ஆயிரங்கால் மண்டபத்தில் சேவை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி  சர்க்கரையம்மாள் செய்துள்ளார். சோழவந்தான் ஜெனகநாராயணப்பெருமாள் கோயிலில் அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு  நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா செய்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar