Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அப்பம் தட்டுப்பாடு இருக்காது: ... சூலுார் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜன.8ல் குருவித்துறையில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2017
12:01

குருவித்துறை: குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.,8ல் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது.

இக்கோயிலில் ஒரே சந்தனமரத்தால் வடிவமைக்கப்பட்ட 7 அடி உயரத்தில் சுயம்புவான ஸ்ரீதேவி, பூதேவியருடன் சித்திரரதவல்லபெருமாள் சுவாமி தைலகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அன்று அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பரமபதவாசல் வழியாக தேவியருடன் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். பின்னர் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்க்கு மங்களாசாசனம் நடக்கிறது.

புஷ்பஅலங்காரத்தில் தேவியருடன் சுவாமி ஆடிவீதியில் எழுந்தருளி, ஆயிரங்கால் மண்டபத்தில் சேவை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள் செய்துள்ளார். சோழவந்தான் ஜெனகநாராயணப்பெருமாள் கோயிலில் அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி
லதா செய்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar