உடல் நலமில்லாத நேரத்தில் நீராடாமல் பூஜை செய்யலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2017 05:01
கூடுமானவரை கண்டஸ்நானம் எனப்படும் கழுத்தோடு குளிப்பதையாவது செய்து பூஜை செய்வது நலம். இதுவும் இயலாத நிலையில் ஆண்கள் பஸ்மஸ்நானம் எனப்படும் விபூதி பூசியும், பெண்கள் மஞ்சள் நீர் தெளித்தும், ஆடைமாற்றிக் கொண்டும் பூஜிக்கலாம். இதுபோன்ற சூழலில் உண்மையான பக்தியை ஏற்று சுவாமி அருள் புரிவார்.