Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் தாமிரசபையில் ஆருத்ரா ... திருவண்ணாமலை மஹா தீப மை பிரசாதம்: சுவாமிக்கு சாற்றி வழிபாடு திருவண்ணாமலை மஹா தீப மை பிரசாதம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசனம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2017
05:01

சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில், உடுக்கை, தாள, தம்பட்டம் முழங்க நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் திருநடனம் புரிந்தபடி, ஆயிரங்கால் மண்டபத்தில் காட்சி கொடுக்க, பக்தர்கள் பரவசத்தில் கைத்தட்டி, ஆரவாரத்துடன் தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில், நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இன்று அதிகாலை, 4 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டப வாயிலில் எழுந்தருள செய்யப்பட்டு, சந்தனம், தேன், பால், தயிர், இளநீர், விபூதி, புஷ்பம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில், உடுக்கை, தாளம், தம்பட்டம் முழங்க நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளின் தரிசன காட்சியைப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மெய்சிலிர்க்க கைத்தட்டி, ஆரவாரத் துடன் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar